அரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றியம் தற்போது அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதி, ஏம்பலம் சட்டமன்ற தொகுதி என்ற இரண்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்ட பகுதியாக உள்ளது.
அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதி
சட்டமன்ற தேர்தல் – 2006
மொத்த வாக்காளர்கள்: 28982
ஆண்: 14277
பெண்: 14705
வாக்குச்சாவடிகள்: 31
பதிவான வாக்குகள்: 25753 (88.86%)
ஆண்: 12434 (87.09%)
பெண்: 13319 (90.57%)
அஞ்சல் வாக்குகள்: 157
பதிவான மொத்த வாக்குகள் 25867
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:
இரா.அனந்தராமன் (பா.ம.க.) – 13314 (51.47%) – வென்றவர்
த.செயமூர்த்தி (பு.மு.க.) – 11515 (44.50%)
எஸ்.குமாரவேலு (தே.மு.தி.க.) – 485 (1.87%)
எம்.செயமூர்த்தி (சுயேச்சை) – 301 (1.16%)
எஸ்.ஜலேந்திரன் (பா.ஜ.க.) – 128 (0.49%)
ஜெ.ஏ.ஜெகன்நாதன் (சி.பி.ஐ.-எம்.எல்) – 73 (0.28%)
சு.இராஜவேல் (லோக் ஜனதா) – 54 (0.21%)
செல்லாத வாக்குகள் – 43